Jan 30, 2012

தத்து பித்துவம்

  • எந்த ஒரு நிரந்தரமான பிரச்சினைக்கும் தற்காலிக தீர்வைத்  தேடாதீர்கள். ஆனால் தற்காலிக பிரச்சினை ஒன்றிற்கு   நிரந்தரமான  தீர்வை தேடுங்கள்.

2 comments:

  1. உண்மை தற்காலிக தீர்வுகள் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும் வேலையையே செய்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ஆம், நான் எத்தனையோ தடவை தற்காலிக தீர்வுகளால் பிரச்சினைகளை தீர்க்கப்போய் மேலும் பெரிதாக்கி இருக்கிறேன். இப்போது அப்படி இல்லை.

      Delete